வேலையில்லா பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 18-08-2020 | 12:51 PM
Colombo (News 1st) ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் அரசாங்கத்தால் நேற்று (17) வௌியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.