தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கான புதிய பொறுப்புகள் 

தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கான புதிய பொறுப்புகள் 

தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கான புதிய பொறுப்புகள் 

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2020 | 8:51 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்