16-08-2020 | 10:09 AM
Colombo (News 1st) தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் நாளைய (17) தினம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபத...