ஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2020 | 10:12 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவிலுள்ள தலைமையகத்தில் இன்று விசேட சந்திப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்