15-08-2020 | 4:14 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 08 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2,886 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச...