14-08-2020 | 6:42 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்...