அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

by Bella Dalima 13-08-2020 | 6:23 PM
Colombo (News 1st) அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் செயலாளர்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 01. W.M.D.J. பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர் 02. R.W.R. பிரேமசிறி - பெருந்தெருக்கள் அமைச்சு 03. S.R. ஆட்டிகல - நிதி அமைச்சு 04. J.J. ரட்னசிறி - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு 05. ஜகத் P. விஜேவீர - வெகுஜன ஊடக அமைச்சு 06. ரவீந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட அமைச்சு 07. அனுர திசாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு 08. W.A. சூலானந்த பெரேரா - கைத்தொழில் அமைச்சு 09. திருமதி. வசந்த பெரேரா - மின்சக்தி அமைச்சு 10. S. ஹெட்டியாராச்சி - சுற்றுலாத்துறை அமைச்சு 11. R.A.A.K.ரணவக்க - காணி அமைச்சு 12. N.P.D.U.K. மாபா பத்திரண - தொழில் அமைச்சு 13- R.M.I. ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு 14. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன - பாதுகாப்பு அமைச்சு 15- M.K.B. ஹரிஸ்சந்திர - வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு 16. N.B. மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு 17. Dr. பிரியந்த பந்து விக்ரம - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு 18. J.M.B. திருமதி. ஜயவர்தன - வர்த்தக அமைச்சு 19. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க - சுகாதார அமைச்சு 20. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் A.K. சுமேத பெரேரா - விவசாய அமைச்சு 21. அநுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு 22- K.D.R. திருமதி. ஒல்கா - எரிசக்தி அமைச்சு 23. ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே - வௌிவிவகார அமைச்சு 24. Dr. அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு 25. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு 26. ஶ்ரீநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு