ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2020 | 3:50 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.

  • ஹரின் பெர்னாண்டோ
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • ரஞ்சித் மத்தும பண்டார
  • மயந்த திசாநாயக்க
  • இரான் விக்ரமரத்ன
  • இம்தியாஸ் பாகீர் மாக்கார்
  • டயானா கமகே

ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்