அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2020 | 6:23 pm

Colombo (News 1st) அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் செயலாளர்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

01. W.M.D.J. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்
02. R.W.R. பிரேமசிறி – பெருந்தெருக்கள் அமைச்சு
03. S.R. ஆட்டிகல – நிதி அமைச்சு
04. J.J. ரட்னசிறி – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு
05. ஜகத் P. விஜேவீர – வெகுஜன ஊடக அமைச்சு
06. ரவீந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட அமைச்சு
07. அனுர திசாநாயக்க – நீர்ப்பாசன அமைச்சு
08. W.A. சூலானந்த பெரேரா – கைத்தொழில் அமைச்சு
09. திருமதி. வசந்த பெரேரா – மின்சக்தி அமைச்சு
10. S. ஹெட்டியாராச்சி – சுற்றுலாத்துறை அமைச்சு
11. R.A.A.K.ரணவக்க – காணி அமைச்சு
12. N.P.D.U.K. மாபா பத்திரண – தொழில் அமைச்சு
13- R.M.I. ரத்நாயக்க – கடற்றொழில் அமைச்சு
14. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன – பாதுகாப்பு அமைச்சு
15- M.K.B. ஹரிஸ்சந்திர – வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு
16. N.B. மொன்டி ரணதுங்க – போக்குவரத்து அமைச்சு
17. Dr. பிரியந்த பந்து விக்ரம – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு
18. J.M.B. திருமதி. ஜயவர்தன – வர்த்தக அமைச்சு
19. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க – சுகாதார அமைச்சு
20. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் A.K. சுமேத பெரேரா – விவசாய அமைச்சு
21. அநுராத விஜேகோன் – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
22- K.D.R. திருமதி. ஒல்கா – எரிசக்தி அமைச்சு
23. ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வௌிவிவகார அமைச்சு
24. Dr. அனில் ஜாசிங்க – சுற்றாடல் அமைச்சு
25. பேராசிரியர் கபில பெரேரா – கல்வி அமைச்சு
26. ஶ்ரீநிமல் பெரேரா – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்