செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-08-2020 | 6:06 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. CHINA SW வடிவிலான கட்டடத்தின் பின்புலம் என்ன? 02. தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு 03. இந்தியா எமது உறவு நாடு: மஹிந்த 04. புதிய அரசின் அமைச்சுகளும் விடயதானங்களும் 05. எங்கள் மக்கள் சக்திக்கு எதிராக சதி 06. UNP தலைமைத்துவம் தொடர்பில் ரணில் அவதானம் 07. ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் நியமனம் 08. பிரதமரின் புதிய செயலாளர் கடமைகளை ஆரம்பித்தார் 09. 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர் 10. மேலும் 29 பேர் குணமடைந்தனர் 11. முல்லைத்தீவு வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு 12. தலைமைத்துவம் தொடர்பில் ஐதேக அறிக்கை 13. குருநாகல் மேயரை கைது செய்ய 6 குழுக்கள் நியமனம் 14. NIC விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல் 15. புதிய பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார் 16. பம்பரக்கலவில் 24 வீடுகள் தீக்கிரை 17. உறுப்பினர்களை 15 க்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவித்தல் 18. சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி 19. 19 தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வௌியீடு வௌிநாட்டுச் செய்திகள் 01. ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு 02. பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு - இந்திய உயர் நீதிமன்றம் 03. அமெரிக்க அதிகாரிகள் மீது தடை விதிக்கும் சீனா 04. லெபனான் அரசாங்கம் இராஜினாமா