English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
12 Aug, 2020 | 3:44 pm
Colombo (News 1st) ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கத்தார் உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
FIFA கத்தார் உலகக்கிண்ண கால்பந்து 2022-இல் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆசியக்கிண்ண கால்பந்து 2020-இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது.
கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெறவிருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.
FIFA மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
20 Apr, 2020 | 03:27 PM
10 May, 2019 | 06:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS