12-08-2020 | 3:36 PM
Colombo (News 1st) கொரோனாவிற்கு உலகின் முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக ...