மாலக்க சில்வா கைது

மாலக்க சில்வா கைது

மாலக்க சில்வா கைது

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2020 | 10:30 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா பணத்தை பலவந்தமாக பெற்றமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நாளை (12) கடுவளை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்