11-08-2020 | 10:32 PM
Colombo (News 1st) கூகுள் வரைபடத்தின் செய்மதி நிழற்படம் ஊடாக பெரிதாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையின் இரண்டு இடங்களின் நிர்மாணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விவாதத்திற்குரிய நிலைமை குறித்து இன்று பத்திரிகை செய்திகளில் தகவல் வௌியாகியிருந்தது.
பத்திரிகைகள் வௌியிட்டுள்ள செய்திகளின் பிரகாரம், கூகுள் வரைபடத்தின் ஊட...