மாத்தளை – கண்டி இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் 

மாத்தளை – கண்டி இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் 

மாத்தளை – கண்டி இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் 

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2020 | 2:47 pm

Colombo (News 1st) மாத்தளை – கண்டி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்ட மற்றும் வத்தேகம பகுதிகளுக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் சடலமொன்று காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்