நாட்டில் 2,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 2,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 2,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Aug, 2020 | 7:47 pm

Colombo (News 1st) இன்று (10) இதுவரை 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,867 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்