ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க தீர்மானம் – கட்சியின் பொதுச் செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2020 | 2:25 pm

Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கட்சியின் தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்