புதிய அமைச்சரவை 12ஆம் திகதி பதவியேற்கின்றது

புதிய அமைச்சரவை 12 ஆம் திகதி பதவியேற்கின்றது

by Staff Writer 09-08-2020 | 7:45 AM
Colombo (News 1st) Update : 12.30 PM - புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடகம் தெரிவித்துள்ளது. இந் நிகழ்வு கண்டி - மகுல் மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது.