புதிய அமைச்சரவை 12 ஆம் திகதி பதவியேற்கின்றது

புதிய அமைச்சரவை 12 ஆம் திகதி பதவியேற்கின்றது

புதிய அமைச்சரவை 12 ஆம் திகதி பதவியேற்கின்றது

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2020 | 7:45 am

Colombo (News 1st) Update : 12.30 PM – புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வு கண்டி – மகுல் மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

———————————————————————————————————————————–

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்