09-08-2020 | 9:29 AM
Colombo (News 1st) நாட்டின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று (09) பதவிப் பிரமாணம் செய்தார்.
மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் பிரதமராக பதவியேற்ற நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
களனி ரஜமகா விகாரையில் புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்...