07-08-2020 | 9:09 PM
Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாக்கெண்னும் நிலையத்திற்கு அருகே நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது.
யாழ். தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, யாழ். மத்திய கல்லூ...