வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் 

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் 

by Chandrasekaram Chandravadani 06-08-2020 | 7:00 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.