முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின

முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின

முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Aug, 2020 | 1:29 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வௌியாக ஆரம்பித்துள்ளன.

அதனடிப்படையில், முதலாவதாக காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682

ஐக்கிய மக்கள் சக்தி – 5,144

தேசிய மக்கள் சக்தி – 3,135

ஐக்கிய தேசிய கட்சி -1,507


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்