இன்று அரச விடுமுறை தினம் அல்லவென அறிவிப்பு 

இன்று அரச விடுமுறை தினம் அல்லவென அறிவிப்பு 

இன்று அரச விடுமுறை தினம் அல்லவென அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2020 | 7:09 am

Colombo (News 1st) இன்று (06) அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்று கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்