நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

2020 பொதுத் தேர்தல்: நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

by Bella Dalima 05-08-2020 | 3:27 PM
Colombo (News 1st) 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 50% கொழும்பு - 51% களுத்துறை - 60% மாத்தறை - 60% புத்தளம் - 52% காலி - 55% குருநாகல் - 55% கேகாலை - 60% மொனராகலை - 56% இரத்தினபுரி - 67.5% ஹம்பாந்தோட்டை - 60% அநுராதபுரம் - 50% பொலன்னறுவை - 55% கம்பஹா - 53% மாத்தளை - 62% நுவரெலியா - 70% கண்டி - 55% பதுளை - 60% யாழ்ப்பாணம் - 53.38% முல்லைத்தீவு- 61.7% கிளிநொச்சி - 57% மன்னார் - 62% வவுனியா - 56% திருகோணமலை - 50% மட்டக்களப்பு - 55% அம்பாறை - 55.2%   நண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது. கொழும்பு - 51% பொலன்னறுவை - 55% களுத்துறை - 44% குருநாகல் - 55% புத்தளம் - 52% யாழ்ப்பாணம் - 53.38% மட்டக்களப்பு - 55% திருகோணமலை - 50 % கிளிநொச்சி - 57.08% மன்னார் - 62.75% முல்லைத்தீவு - 62% வவுனியா - 56% ஹம்பாந்தோட்டை - 60% காலி - 55% கண்டி - 40 % மொனராகவை - 35% இரத்தினபுரி - 41% பதுளை - 50% அம்பாறை - 40% கம்பஹா - 35% மாத்தளை - 60% நுவரெலியா - 48% அநுராதபுரம் - 35% மாத்தறை - 44% கேகாலை - 47% நாடளாவிய ரீதியிலான வாக்களிப்பு 50% வீதமாக பதிவாகியுள்ளது.