05-08-2020 | 12:40 PM
Colombo (News 1st) சர்வதேச ரீதியில் கொரோனா உயிரிழப்புகள் 07 இலட்சத்தை தாண்டியுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18,708,865 ஆக பதிவாகியுள்ளதோடு, 11,925,746 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 4,918,420 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 160,290 பே...