போதைப்பொருள்: அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 04-08-2020 | 12:18 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.    

ஏனைய செய்திகள்