மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு

மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு

மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 8:11 pm

Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இம்முறை புத்தளத்திலேயே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 6,275 பேர் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார உறுதிப்படுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்