தேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 1:07 pm

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு மாகாண மட்டத்தில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்துவதை நோக்காக கொண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்,
* மேல் மாகாணத்திற்காக 011 2869697 அல்லது 011 2869674
* மத்திய மாகாணத்திற்காக 011 2869721
* தென் மாகாணத்திற்கு 011 2869682
* வட மாகாணத்திற்காக 011 2869694
* கிழக்கு மாகாணத்திற்காக 011 2869709
* வட மேல் மாகாணத்திற்காக 011 2869727
* வட மத்திய மாகாணத்திற்கு 011 2869663
* ஊவா மாகாணத்திற்காக 011 2869712
* சப்ரகமுவ மாகாணத்திற்காக 011 2869713
ஆகிய தொலைபேசி இலக்கங்கள், முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்