கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தலுடன் தொடர்புடைய 196 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தலுடன் தொடர்புடைய 196 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தலுடன் தொடர்புடைய 196 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 5:07 pm

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தலுடன் தொடர்புடைய 196 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 16 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றவை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 180 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றவையாகும்.

இதனிடையே, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 6,932 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்