04-08-2020 | 8:11 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இம்முறை புத்தளத்திலேயே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 6,275 பேர் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள...