நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2020 | 10:03 pm

Colombo (News 1st) இன்று (03) இதுவரையில் COVID – 19 தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,828 ஆக உயர்வடைந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்