03-08-2020 | 4:09 PM
Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்களிப்பு நிலையத்தினதும் பிரதேசத்தினதும் வாக்களிப்பை இரத்து செய்வதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாக்களிப்பு இரத்து செய்யப்படும் வாக்களிப்பு நிலையத்தினதும் பிரதேசத்தினதும...