நாட்டில் 2822 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2822 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2822 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2020 | 10:30 pm

Colombo (News 1st) இன்று (02) இதுவரையான காலப் பகுதியில் COVID – 19 தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்