தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்

தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்

தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2020 | 3:38 pm

Colombo (News 1st) தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் நிறையுடைய ஹெரோயினும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

55 வயதுடைய சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்