திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2020 | 5:40 pm

Colombo (News 1st) கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் 23 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரான ”புகுடி கண்ணா” என்பவரின் உறவினர் ஒருவரே ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொம்பனித்தெரு பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்