புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-07-2020 | 6:15 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 54 உறுப்பினர்களை நீக்கியமை குறித்து ரணில் விளக்கம் 02. பாதாள குழுக்களை ஒடுக்க கிராம மட்டத்திலிருந்து தகவல்கள் தேவை 03. யாழில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம் 04. பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் தௌிவூட்டல் 05. செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்போம் 06. சோபித தேரர் மனு தாக்கல் 07. தொல்பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் தௌிவூட்டல் 08. அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் அதிகரிப்பு 09. எத்தனோலுடன் மதுவரி திணைக்கள அதிகாரி கைது 10. இணை பாடவிதான செயற்பாடுகள் நிறுத்தம் 12. இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை மீண்டும் 13. PHI அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு  வௌிநாட்டுச் செய்திகள்  01. புகலிடக் கோரிக்கையாளர்கள் 65 பேருக்கு கொரோனா 02. ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் விளையாட்டுச் செய்தி  01. SLC உப தலைவர் பதவியிலிருந்து K. மதிவாணன் இராஜினாமா