கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2020 | 5:27 pm

Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு – 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்