30-07-2020 | 5:27 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பு - 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவ...