UAE இலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

UAE இலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 29-07-2020 | 7:40 AM
Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.