SLPL போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை

ஶ்ரீலங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 20 வரை 

by Staff Writer 27-07-2020 | 7:51 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.