சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-07-2020 | 6:16 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அநீதி 02. பொய்யான தகவல்களை வழங்கிய கொரோனா நோயாளி 03. தொல்பொருள் சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து கவனம் 04. சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் 05. தொல்லியல் குறித்த ஜனாதிபதி செயலணிக்கு எதிர்ப்பு 06. 6 வேட்பாளர்கள் கைது 07. குற்றச்செயல்களில் ஈடுபடும் இருவர் கைது 08. அரசவை புனரமைப்பிற்கான நிதி தொடர்பிலான தீர்மானம் 09. தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுகளுக்கு தடை 10. இந்திய உயர்ஸ்தானிகராலய செயலரின் வீட்டில் கொள்ளை 11. ஆரம்ப பாடசாலை அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை  வௌிநாட்டுச் செய்திகள்  01. போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது  02. சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது