நாட்டில் 2770 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2770 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2770 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2020 | 7:00 am

Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (25) 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் பெலாரஸிலிருந்து நாடு திரும்பியவர்களே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2,103 பேர் குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்