டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Jul, 2020 | 8:33 am

Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென் பிராந்தியத்தை ஹனா (Hanna) சூறாவளி தாக்கியுள்ளது.

மணித்தியாலத்திற்கு 145 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசிய பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹனா சூறாவளியினால் 32 பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்