26-07-2020 | 8:16 AM
Colombo (News 1st) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று (26) கொழும்பிற்கு அழைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களு...