மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2020 | 6:54 pm

Colombo (News 1st) மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக மாநில அரசு அறிவித்துள்ளது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68 கோடி ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளது.

இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்