25-07-2020 | 6:00 PM
Colombo (News 1st) நாட்டில் இன்று மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில்...