COVID-19: மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர்

COVID-19: மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர்

by Staff Writer 21-07-2020 | 3:58 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2, 730 ஆக பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளான 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.