20-07-2020 | 3:47 PM
Colombo (News 1st) ஹொங்கொங் உடனான நாடு கடத்தல் உடன்படிக்கையை இரத்து செய்யவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
சீனாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொங்கொங் மீது சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் எத...