முன்னாள் பா.உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் கைது 

by Staff Writer 19-07-2020 | 7:44 AM
Colombo (News 1st) மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 1,13,000 ரூபா பெறுமதியான தபால் முத்திரை மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கம பொலிஸாரினால் நேற்றிரவு (18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.